Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்கர்... வாய்ப்பை இழந்தது விசாரணை

Advertiesment
ஆஸ்கர்... வாய்ப்பை இழந்தது விசாரணை
, புதன், 25 ஜனவரி 2017 (10:13 IST)
2017 -ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை வெற்றிமாறனின் விசாரணை இழந்தது.

 
89 -வது ஆஸ்கர் போட்டி முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளன. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் இந்தியா சார்ப்பில் வெற்றிமாறனின் விசாரணை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலிருந்தும் வந்த  படங்களிலிருந்து, இறுதிச்சுற்றுக்கு 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் விசாரணை இடம்பெறவில்லை.
 
விசாரணை இந்திய அரசின் அங்கமான காவல்துறையின் அராஜகத்தை வெளிச்சமிட்டு காட்டியிருந்ததால் அப்படம் ஆஸ்கர்  வெல்ல வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 -வது ஆஸ்கர் முழுமையான பரிந்துரைப் பட்டியல்