Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாருக்கு எதிர்ப்பு

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (19:20 IST)
தெலுங்கு சினிமாவில் சூப்பர் மகேஷ்பாபு.  இவர் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

 தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் மகேஷ்பாபு ஒரு புகையிலை விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்வெளியானது.

ஏற்கனவே புகையிலை விளம்பரத்திற்கு தடை உள்ள நிலையில் புகையிலை விளம்பரத்தில்  நடிக்கவில்லை எனவும், அந்த நிறுவனத்தில் வேறு ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் படத்தில்தான் அவர் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கு பலத்த எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பதில்லை எனக் கூறினார். அதேபோல்  சில நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பதில்லை. இந்நிலையில் இந்த விளம்பரத்திற்கு விமர்சனம் எழுந்துள்ள நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிப்பாரா மாட்டா எனக்கேள்வி எழுந்துள்ளது.  

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜுக்கு அவரது மகள்களைக் கொண்டே இறுதி மரியாதை செய்ய வைத்த பாரதிராஜா!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments