Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாண குஷியில் மறுபடியும் உடல் எடை ஏறிடுச்சு.... வித்யுலோகராமனின் டாப் அங்கிள் செல்பி!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (18:57 IST)
பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து பல படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

சஞ்சய் என்பருடன் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் உடல் எடை குறைந்து காணப்பட்ட வித்யுலோக ராமன் தற்போது மீண்டும் தனது உடல் அதிகரித்துள்ளார் போல் உள்ளார். திருமண குஷியில் மீண்டும் உடல் எடை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். டாப் அங்கிள் செல்பி ஒன்றை வெளியிட்டு தனது முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

மின்னும் விளக்கொளியில் துஷாரா விஜயனின் க்யூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ராஷி கண்ணாவின் கலர்ஃபுல் போட்டோ கலெக்‌ஷன்!

வாடிவாசல் படத்துக்காக நானும் என் காளையும் காத்திருக்கிறோம்… சூர்யா தந்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்