Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா படத்தில் வரும் ஓப்பனிங் சாங் லீக்: படக்குழு அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (11:11 IST)
பா.இரஞ்சித் இயக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் 164 -வது படம் காலா. இப்படத்தினை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. மும்பையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படப்பிடிப்பு கடந்த வாரம் மே 28-ம் தேதி தொடங்கியது.

 
சூப்பர் ஸ்டார் நடிப்பில் காலா படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகின்றது. இவர்கள் வேகத்தை பார்த்தால் இந்த வருட இறுதிக்குள் படத்தை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இப்படத்தின் ஓப்பனிங் பாடல் சமீபத்தில் தாராவியில் எடுக்கப்பட்டது, அதை யாரோ படக்குழுவிற்கு தெரியாமல் வீடியோவாக ஒரு சில நிமிடங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
 
இதனால் படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் கபாலிக்கும் இதேபோல் லீக் ஆகியது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments