பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகிறது ‘சவரக்கத்தி’

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (15:48 IST)
மிஷ்கின் கதை எழுதி, தயாரித்துள்ள ‘சவரக்கத்தி’ படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சவரக்கத்தி’. இயக்குநர் ராம் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். பிரியாமணி உள்பட 6 ஹீரோயின்களுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டுள்ளார் பூர்ணா. காது கேட்காத மாற்றுத்திறனாளி கர்ப்பிணியாக இந்தப்  படத்தில் நடித்துள்ளார் பூர்ணா.
 
இந்தப் படத்துக்குக் கதை எழுதியிருப்பதோடு, முக்கியமான வேடத்தில் நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். மேலும், இந்தப் படத்தைத் தயாரித்திருப்பதும் மிஷ்கின் தான். இந்தப் படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
 
சாய் பல்லவியின் ‘கரு’, ஜோதிகாவின் ‘நாச்சியார்’, ஜீவாவின் ‘கீ’ ஆகிய படங்களும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments