Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” - சிவகார்த்திகேயன்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (14:40 IST)
‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக அரசியலுக்கு எதிர்பார்க்கப்பட்ட ரஜினியும், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து விட்டார். அவருக்கு முன்பே யாருமே எதிர்பார்க்காத கமலும் அரசியலுக்கு வந்துவிட்டார். எனவே, பிரபலங்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்ததைப் பற்றி கருத்து கேட்டு வருகின்றனர்  மீடியாக்காரர்கள்.
 
அப்படி, ரஜினி - கமல் இருவரும் அரசியலுக்கு வந்தது குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. “இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு எனக்கு வயசோ, அனுபவமோ இல்லை. ஆனாலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என நினைக்கிறேன்” எனப் பதில் அளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

தன் மார்க்கெட்டை விட பல மடங்கு செலவு செய்து ‘கில்லர்’ படத்தை உருவாக்கும் எஸ் ஜே சூர்யா!

ஜி வி பிரகாஷ் –சைந்தவி விவாகரத்து வழக்கு… தீர்ப்பு நாள் அறிவிப்பு!

ஏன் இப்படி அழுது வடிகிறார்… நாங்கள்தானே உங்கள் படத்தைக் கொண்டாடினோம்- பிரேம்குமாருக்கு விமர்சகர்கள் பதில்!

ரஜினிகிட்ட நான் பேசிக்கிறேன்… நீங்க கதையை ரெடி பண்ணுங்க- லோகேஷுக்கு கமல் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments