வானம் கொட்டட்டும் - டீசர் ரிலீஸ்! பட ரிலீஸ் எப்போ?

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (17:37 IST)
சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன், தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
 
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு, மகளாக ஐஸ்வர்யா ரஜேஷ் நடித்துள்ளார். சித் ஸ்ரீராம் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக் அறிமுகமாகிறார். 
 
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பிப்ரவரி 7 ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ இந்த டீசர்... 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments