யார் இந்த குஞ்ஞாலி? மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் சொல்லும் பதில்!!

வெள்ளி, 6 மார்ச் 2020 (17:58 IST)
மோகன்லால் நடிப்பில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 
 
ப்ரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால், அர்ஜுன், பிரபு, கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள படம், மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். 
 
இந்த படம் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகி உள்ளது.  தற்போது இந்த படத்தின் டிரெய்லர் ஐந்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இந்த படம் வரும் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதோ இந்த படத்தின் டிரெய்லர்... 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் யாராக இருந்தாலும்.... சட்டத்தை மதிக்க வேண்டும் - பிரபல நடிகர் ’அட்வைஸ் ’