Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபர் 19 தொடங்குகிறது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்

அக்டோபர் 19 தொடங்குகிறது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்

அக்டோபர் 19 தொடங்குகிறது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (17:49 IST)
மிருதன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், ஜெயம் ரவி கூட்டணி அமைக்கும் படம், டிக் டிக் டிக்.

 
விண்வெளியில் நடைபெறுவது போன்று இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை அரங்கில் எடுக்க உள்ளனர். அதற்காக பிரமாண்ட அரங்கம் ஒன்றை சென்னையில் நிர்மாணித்துள்ளனர்.
 
டிக் டிக் டிக் படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கிறார். த்ரில்லர் படமாக தயாராகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் 18 திரைக்கு வருகிறது கத்தி சண்டை