Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் 18 திரைக்கு வருகிறது கத்தி சண்டை

நவம்பர் 18 திரைக்கு வருகிறது கத்தி சண்டை
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (17:23 IST)
தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கிய கத்தி சண்டை நவம்பர் 18 திரைக்கு வருகிறது.

 
சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள இந்தப் படத்தில், சில வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு காமெடியனாக களமிறங்கியுள்ளார். ஆச்சரியமாக, சூரிக்கும் அவர் படத்தில் இடமளித்துள்ளார். இந்த இருவரி செய்திதான் கத்தி சண்டையின் ஸ்பெஷலே.
 
தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்த படம் சில காரணங்களால் நவம்பர் மாதத்துக்கு தள்ளிப் போனது. தற்போது, நவம்பர் 18 படம் திரைக்கு வரும் என்று விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதர்வா படத்திலிருந்து விலகிய ஆனந்தி