Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண புகைப்பட விவகாரம்: ரண்வீருக்கு ஆர்.ஆர்.ஆர். பட நடிகை ஆதரவு

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (21:24 IST)
நிர்வாண புகைப்படம் வெளியிட்ட  நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஆர்.ஆர்.ஆர் பட நடிகை ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ரண்வீர் சிங். இவர், பத்மாவதி, கல்லிபாய், 83 உள்ளிட்ட   பல படங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்  முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை இவர் திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில், இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த போஸ் கொடுத்தார்.  இது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள் இதைப் பாராட்டினாலும், ரண்வீரின்  நிர்வாணா போஸுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளும் விமர்சனமும் குவிந்து வருகிறது.

இற்கு பாலிவுட் முன்னணி நடிகைகள்  மற்றும் நடிகர்கள் ரண்வீர்சிங்குக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து வந்தாலும், சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் ரண்வீர் சிங் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த  நிலையில்,  இந்தி சினிமாவின் நம்பர் 1 நடிகையும், ரண்பீர் கபூரின் மனைவியுமான ஆலியாபட் தற்போது ரண்வீர் சிங்கிற்கு ஆதர்வு தெரிவித்துள்ளார்.

டார்லிங்ஸ் என்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆலியாபட் ரன்வீர் சிங்கிற்கு எதிராக விமர்சனத்தை கேட்க எனக்கு விருப்பமில்லை. என் சக நடிகைகள் மீதான புகாரை என்னால் ஏற்க முடியாது, அவரை எல்லோருக்கும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ரண்வீரின் கல்லிபாய் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆலியாபட்  நடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலெக்டரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கார்த்திக் சுப்பராஜ் ‘கேம்சேஞ்சர்’ கதையை எழுதியுள்ளார்… எஸ் ஜே சூர்யா பகிர்ந்த தகவல்!

விரைவில் அவன் சிங்கம் மாதிரி மீண்டு வருவான்… நண்பன் விஷால் குறித்து ஜெயம் ரவி!

ஹன்சிகாவும் அவர் அம்மாவும் என்னைக் கொடுமைப்படுத்தினர்… அண்ணி பகீர் குற்றச்சாட்டு!

விடாமுயற்சி படம் வராதது எனக்கு வருத்தம்தான்… அருண் விஜய் பதில்!

நான் பயோபிக் எடுத்தால் அது அவருடைய கதையாகதான் இருக்கும்… இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்