Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா இப்போது ரத்னமகாதேவி

நயன்தாரா இப்போது ரத்னமகாதேவி

நயன்தாரா இப்போது ரத்னமகாதேவி
, வியாழன், 6 அக்டோபர் 2016 (17:52 IST)
கார்த்தி, நயன்தாரா நடித்திருக்கும் காஷ்மோரா படத்தில் ரத்னமகாதேவி என்ற ராணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.


 
 
ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் காஷ்மோராவை இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் படம் தயாராகியிருக்கிறது. பல வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்தினர்.
 
இந்தப் படத்தில் நயன்தாராவின் கெட்டப் மற்றும் கதாபாத்திர பெயரை வெளியிட்டுள்ளனர். அவர் இதில் ரத்னமகாதேவி என்ற அரசியாக நடித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் மூன்று படங்கள்