Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயனின் மூன்று படங்கள்

சிவகார்த்திகேயனின் மூன்று படங்கள்
, வியாழன், 6 அக்டோபர் 2016 (17:18 IST)
ரெமோ படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து வரிசையாக மூன்று படங்களில் நடிக்கிறார்.

 
முதலாவதாக மோகன் ராஜா இயக்கும் படம். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதையடுத்து பொன்ராம் இயக்கும் படம். இது ஆக்ஷன் - ரொமான்ஸ் கலந்து தயாராகிறது. 
 
இந்த இரு படங்களுக்குப் பிறகு ரவிக்குமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கத்தில் ஒரு ஃபேண்டஸி படத்தில் நடிக்கிறார். இந்த மூன்று படங்களின் ஒற்றுமை, ரெமோ படத்தை தயாரிக்கும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே இந்த மூன்று படங்களையும் தயாரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர்கள் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளக் கூடாது