Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதிற்காக படம் இயக்குவதில்லை - தனுஷ் பட இயக்குநர்

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (21:09 IST)
தமிழ் சினிமாவில்  முன்னணி இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கிய அரசுன் படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் விருதுகளுக்கான படம் இயக்குவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வெற்றிமாறன். அதன்பிறகு ஆடுகளம், அசுரன் படங்களை இயக்கியுள்ளார். விசாரணை படத்தை தயாரித்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் வாடிவாசல் மற்றும் சூரி நடிப்பில் ஒரு படத்தையும் இயக்கிவருகிறார்.

இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கும் இதில் நடித்ததற்காக நடிகர் தனுஷிற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விருதிற்காக படங்கள் இயக்குவதில்லை என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments