Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்ப பாத்தாலும் எங்களையே அட்டாக் பண்றீங்க! – ஆஷ்ரம் தொடருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

எப்ப பாத்தாலும் எங்களையே அட்டாக் பண்றீங்க! – ஆஷ்ரம் தொடருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:59 IST)
இந்து போலி சாமியார் குறித்த இணையத் தொடரான ‘ஆஷ்ரம்’ தொடருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்தி நடிகர் பாபி தியோல் நடித்து இந்தியில் வெளியாகியுள்ள இணைய தொடர் “ஆஷ்ரம் (ஆசிரமம்)”. எம்.எக்ஸ் ப்ளேயரில் வெளியாகியுள்ள இந்த தொடர் உண்மையில் பாபு ஆசிரமத்தில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டது என வடக்கில் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பிவிட இந்த இணையத்தொடரை தடை செய்ய கோரி சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் வட இந்திய சினிமாக்கள் மற்றும் தொடர்களில் தொடர்ந்து இந்து மதத்தை விமர்சித்தும், கொச்சைப்படுத்தியும் காட்சிகள் அமைப்பதாகவும் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரண் ஜோஹரின் பத்மஸ்ரீ விருதை திருப்பிப் பெறவேண்டும் – கங்கனா ரனாவத் கருத்து!