எத்தனை தடைகள் வந்தாலும் சிம்பு படத்தை முடித்தே தீருவேன் – சுரேஷ் காமாட்சி

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:04 IST)
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும், அவருக்கு சிம்பு ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து திக்குமுக்காட வைத்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு என்ற ஒரே ஒரு சகோதரனுக்கு நான் ’மாநாடு’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பளித்தேன். அதனால் எனக்கு லட்சக்கணக்கான சகோதரர்கள் கிடைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர்,இப்படத்திற்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதை முறியடித்து இப்படம் வெளியாகும்  என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments