Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துர்க்கைக்கு இல்லை தோல்வி... த்ரிஷா ஹேப்பி அண்ணாச்சி

துர்க்கைக்கு இல்லை தோல்வி... த்ரிஷா ஹேப்பி அண்ணாச்சி
, வியாழன், 27 அக்டோபர் 2016 (17:13 IST)
த்ரிஷா நடித்த முதல் நாயகி மையப் படமான நாயகி, அமெச்சூர்த்தனமான இயக்கத்தால் ஒருநாள்கூட ஒழுங்காக ஓடவில்லை.
அந்தப் படத்தால் ஆழ்ந்த அப்செட்டுக்குள்ளான த்ரிஷாவை குதூகலப்படுத்தியிருக்கிறது, மோகினி.
 
மாதேஷ் இயக்கும் மோகினியின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அவதார் நீலநிறத்தில் துர்க்கை போல் த்ரிஷா இருக்கும் பர்ஸ்ட் லுக் செம ஹிட். 
 
படமும் இதேபோல் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருப்பதால் த்ரிஷா மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம் கோபால் வர்மா படத்தில் பாடகராகும் அமிதாப்