Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாலை சிறப்புக் காட்சிகள் இல்லாமல் ரிலீஸ் ஆகும் மாவீரன்!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (07:02 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்துள்ள நிலையில் இப்போது ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. படம் ஜுலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் சிறப்புக் காட்சிகளுக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. முதல் காட்சி காலை 11 மணிக்குதான் திரையிடப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments