ஓடிடியில் வெளியாகும் நிவின் பாலியின் அடுத்த படம்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (11:30 IST)
நிவின் பாலி நடித்துள்ள கனகம் காமினி கலகம் என்ற படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

நடிகர் நிவின் பாலி நேரம் மற்றும் பிரேமம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ரிச்சி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அந்த படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது. அதன் பின்னர் அவர் மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அவர் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் அவர் நடித்து முடித்து வெளியாகாமல் இருந்த கனகம் காமினி கலகம் என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் அதிகமாக பாதிக்கப்பட்ட மலையாள சினிமாவில் அதிக படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments