Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யாவை அசிங்கமாக திட்டும் பாலாஜி - வீடியோ

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (16:16 IST)
பிக்பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் மோதும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
பிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜியும், அவரின் மனைவி நித்யாவும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ள நிலையில் அவரோடு மீண்டும் நெருக்கமாக பழக தாடி பாலாஜி அவ்வப்போது முயன்று வருகிறார். ஆனால், நித்யாவோ அதற்கு இடம் கொடுப்பதில்லை.
 
அதோடு, அவ்வப்போது செண்ட்ராயன் நித்யாவுடன் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என அறிவுரை கூறி வருகிறார். ஆனால், அதை நித்யா ஏற்பதில்லை.
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மூன்றாவது புரோமோ வீடியோவில், நித்யாவுடன் மீண்டும் செண்ட்ராயன் சமாதானம் பேச, நித்யா மீண்டும் முரண்டு பிடிக்கிறார். அதைக்கண்டு கோபமடையும் தாடி பாலாஜி ‘ அப்புறம் எதுக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்த.. எனக்கேட்டு ஒரு தகாத வார்த்தையால் திட்டுகிறார்.

இதையும் படியுங்கள்...

நான் மட்டும் என்ன எளக்காரமா? எனக்கும் ஊட்டி விடுங்க - (வீடியோ)


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments