Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவுக்கு தண்ணி எடுத்து கொடுக்குற அழகை பார்த்தீங்களா - வைரலாகும் நிஷா மகளின் வீடியோ!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (12:08 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார்.இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.
 
மேலும், குக் வித் கோமாளி , பிக்பாஸ் என நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் மேலும் பிரபலமடைந்து வருகிறார். நிஷாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது தனது மகள் சஃபா ரியாஸின் கியூட்டான வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அம்மாவுக்கு தண்ணி தாகமா இருக்கு என்றதும் அந்த குட்டி நடந்து சென்று தண்ணி கொண்டு வந்து கொடுக்கும் இந்த அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பச்ச புள்ளைய இப்படி வேலை வாங்குறீங்களே நிஷா அக்கா என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

நானும் சிவகார்த்திகேயனும் மீண்டும் இணைந்து நடித்தால்… சூரி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments