Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

அந்த விஷயத்துல அக்காவையே மிஞ்சிட்டீங்க... காஜலுக்கு போட்டியாக தங்கை நிஷா அகர்வால்!

Advertiesment
Nisha Agarwal
, புதன், 10 மார்ச் 2021 (14:51 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
 
தற்போது கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் செய்தி என்னவென்றால் காஜலின் தங்கை நிஷா அகர்வால் அக்காவுக்கு போட்டியாக கிளாமரில் களமிறங்கியுள்ளார். தற்போது சட்டை பட்டனை கழட்டிபோட்டு உள்ளாடையோடு போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்கு தான் நான் வெளியில் வருவதில்லை - அஜித் ஸ்டைலில் பதில் அளித்த அனிகா!