Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிக்கி கல்ரானியின் பெரிய மனசு

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (14:40 IST)
கதை கேட்கவே ஸீன் போடும் நடிகைகளுக்கு மத்தியில், கதை கேட்டு, படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட்டும் தருகிறார் நிக்கி  கல்ரானி.

 
 
‘பக்கா’, ‘நெருப்புடா’, ‘ஹர ஹர மஹாதேவஹி’, டீம் 5’ என வழிய வழிய படங்களால் கால்ஷீட் டைரியை நிரப்பிக்  கொண்டிருக்கிறார் நிக்கி கல்ரானி. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, நாலைந்து வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக நடிப்பது  என்பது குதிரைக் கொம்புதான். மூன்று வருடத்துக்குப் பிறகு அக்கா, அண்ணி கேரக்டர்கள் தரும் கோடம்பாக்கம், அடுத்த  வருடமே அம்மா நடிகைகள் பட்டியலில் இணைத்துவிடும். 
 
இந்த உண்மையை, உடனேயே புரிந்து கொண்டார் போல நிக்கி. அதனால், வருகிற வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் எனச்  சொல்வதே இல்லை. ஹீரோ யார் என்பது மட்டும்தான் நிக்கியின் கேள்வி. ஹீரோ பிடித்திருந்தால் ஓகே. இல்லையென்றால்,  நோ. இதுதான் நிக்கியின் ரெஸ்பான்ஸ். எனவே, நல்ல ஹீரோவுடன் போனால் நிக்கியின் கால்ஷீட் கிடைப்பது உறுதி  என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments