Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு பட நாயகியின் கலக்கல் கவர்ச்சி புகைப்படங்கள்!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:03 IST)
நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இப்போது நடிகை நிதி அகர்வால் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

அடுத்த கட்டுரையில்