Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் ஹாட் கவர்ச்சியில் தெறிக்கவிட்ட சாக்ஷி அகர்வால்!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (13:18 IST)
சாக்ஷி அகர்வால் வெளியிட்ட செம ஹாட் புகைப்படம்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

 
அதையடுத்து ஒரு சில படவாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்   செய்து வருகிறார்.றார்
 

இந்நிலையில் தற்போது சிகப்பு நிறத்தில் கவர்ச்சியான பார்ட்டி உடை அனைத்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments