Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெளிவா தெரியுது ஏன் மறைக்கிறீங்க? நிதி அகர்வாலை விளாசும் நெட்டிசன்ஸ்!

தெளிவா தெரியுது ஏன் மறைக்கிறீங்க? நிதி அகர்வாலை விளாசும் நெட்டிசன்ஸ்!
, ஞாயிறு, 23 ஜனவரி 2022 (18:33 IST)
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். 
 
இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
சமூகவலைதளங்களில் ஆக்ட்டீவாக இருக்கும் நிதி தனது வரிசையான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
webdunia
கவர்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே எல்லை மீறிப்போகும் நிதி அகர்வால் தற்போது டைட்டான உடையில் காட்ட கூடாததையெல்லாம் காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைடுல செமயா இருக்கே... சேலையில் சொக்கி இழுத்த அதுல்யா ரவி!