Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் தனுஷின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்….

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (20:45 IST)
பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார்  சாரா அலிகான் ஆகியோருடன் நடிகர் தனுஷ் இணைந்து நடிக்கும் அத்ரங்கி ரே.

இப்படத்தை ஆனந்த் எல்.ராய் என்பவர் இயக்கிவருகிறார். இத்திரைப்படம் கொரொனா ஊரடங்கு காரணமாக 200 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் தொடங்கப்படாத நிலையில் இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.

இன்னும் 15 நாட்களுக்கு ஷூட்டிங் நடப்பதால்  இதில் நடிகர் தனுஷ் கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள  படம் ஜகமே தந்திரம் திரையரங்கில் ரிலீஸாகத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments