Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுதி போடுங்க புடவை கட்டியிருக்கேன்னு... சாக்ஷியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (20:26 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புடவை அணிந்து செம கிளாமர் போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் " எழுதி போடுங்க புடவை கட்டியிருக்கேன்னு " என ட்ரோல் செய்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

If i put my mind to it, I achieve it and I am proud of it❤️ . #saree #mybiggestlove #instaglam #green #redblouse #natural #smile #happy #fitnessjourney #kollywood #mollywood #sareelovers #sculpted #fitbodyfitmind

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

மூக்குத்தி அம்மன் 2.. நயன்தாராவின் அலப்பறையால் லொக்கேஷனை மாற்றிய சுந்தர் சி!

மகேஷ் பாபு படத்தில் பிரியங்கா சோப்ரா வந்தது இதற்காகதானா?

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments