கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஞ்சித்- ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் கேங்ஸ்டர் படம் காலா.
இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் வெளியீடு, படப்பிடிப்பின் புகைப்படங்கள் என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
தற்போது, ரஜினிகாந்த் கையில் புதிய டாட்டூ ஒன்று இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரஜினியின் கையில் காணப்படும் இந்த டாட்டூ S என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறது. இந்த டாட்டூவிற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என தெரியவில்லை.