Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா காதலருடன் புதிய போட்டோ வைரல்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (23:32 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன் தாரா. இவர்  தற்போது க தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து விஜய்சேதுபதி மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு பேட்டியில் தகவல் தெரிவித்திருந்தார் நயன்தாரா. இதையடுத்து எப்போது திருமணம் என ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர்
.
இந்நிலையில் இன்று நயன் தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயாருடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments