Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்புவின் பிறந்த நாளில் 'STR48' படத்தின் முக்கிய அப்டேட்

Advertiesment
#STR48

Sinoj

, புதன், 31 ஜனவரி 2024 (19:26 IST)
நடிகர் சிம்புவின் பிறந்த நாளின்போது STR48  படத்தின் புதிய முக்கிய அப்டேட் வெளியாகும் என ராஜ்கமல் இன்டர்நேசனல்  தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான  மா நாடு, பத்து தல ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து,  கமலின் ராஜ்கமல் இண்டர்நேசனல் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானனது.

இந்த நிலையில், சிம்புவின் STR48 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று இப்படத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதில், சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதா ராஜ்கமல் இண்டர்நேசனல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது ரசிகர்களிடம்  இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீல நிற மாடர்ன் ட்ரஸ்ஸில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய ராஷி கண்ணா!