Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் நெட்பிளிக்ஸ் இலவச சேவை !

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (14:43 IST)
நெட்பிளிக்ஸ் இந்தியாவில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் இலவச சேவை வழங்க உள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன. உலக அளவில் முன்னணி ஓடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வார இறுதி நாளில் இலவசமாக தங்கள் சேவையை வழங்க உள்ளது. சொல்லப்படுகிறது.அதன் படி  இந்தியாவில் உள்ள எவரும் டிசம்பர் 5 நள்ளிரவு 12 மணி முதல் டிசம்பர் 6 இரவு 12 மணி வரை இரு நாள்களுக்கு நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் நெட்பிளிக்ஸில் இருக்கும் கதைகள் மற்றும் படங்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த சலுகை இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments