Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி படத்தின் ப்ரமோஷனுக்கு வலிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் போனி கபூர்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (15:42 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமை சரியானதும் படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு தயாராக உள்ளது. இந்நிலையில் வலிமை எப்போது ரிலிஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.

இதையடுத்து அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தோடு திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் போனி கபூர் தயாரித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசரை வெளியிட உள்ளாராம் போனி கபூர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments