Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மரண மொக்கை திரைப்படம்!

Webdunia
புதன், 5 மே 2021 (10:50 IST)
செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மே 14 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பல ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் ZEE  ஒடிடி தளத்தில் மே 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிஸ்னஸை தொடங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு… பிள்ளையார் சுழி போட்ட பிரபல ஓடிடி!

தனி ஒருவன் 2 படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் நடிகரோடு இணையும் மோகன் ராஜா!

விமல் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ டிரெய்லர் எப்படி?

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments