Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹே எப்புட்றா... நெல்சனின் மனைவியா இது...? ஹீரோயின் மாதிரி சும்மா ஜம்முனு இருக்காங்களே!

ஹே எப்புட்றா... நெல்சனின் மனைவியா இது...? ஹீரோயின் மாதிரி சும்மா ஜம்முனு இருக்காங்களே!
, புதன், 21 ஜூன் 2023 (14:00 IST)
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சன் மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. இந்த படத்தின் தோல்வியால் நெல்சன் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.
 
இதையடுத்து இப்போது அவர் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். 

webdunia
இந்நிலையில் தற்போது நெல்சனின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அவரது மனைவி பார்ப்பதற்கு அப்படியே ஹீரோயின் போன்றே இருக்கிறார் என ரசிகர்கள் லைக்ஸ் குவித்து உங்களுக்கு இப்படி ஒரு மனைவியா? என செம ஷாக் ஆகியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்த மகளுக்கு "நயன்தாரா" என பெயர் வைத்த பிரபு தேவா? தீயாய் பரவும் தகவல்!