Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வேட்டை மன்னனுக்கு ப்ளான்.. நெல்சனுக்கு ஓகே..! – சிம்பு ரசிகர்கள் ஹேப்பி!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (10:40 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடிக்க தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட வேட்டை மன்னன் படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். ஆனால் அதற்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்து வேட்டை மன்னன் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. அந்த சமயம் அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படம் பாதியில் கைவிடப்பட்டது.

தற்போது நெல்சன் டாக்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் பீஸ்ட், அடுத்ததாக ரஜினிகாந்தின் படம் என பிஸியாக உள்ளார். இந்நிலையில் இவற்றை முடித்துவிட்டு மீண்டும் சிம்புவுடன் இணைந்து வேட்டை மன்னனை மீண்டும் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments