Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாநாடு’ தயாரிப்பாளரின் தயாரிப்பில் சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகம்!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (10:34 IST)
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். 
 
நடிகர் வெற்றி நடிப்பில் கோபிநாத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜீவி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது
 
 இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ஹீரோ இயக்குனர் முதல் இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் பணியாற்றுவார்கள் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments