Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலிக்கு வில்லனான கத்தி ஷிராக்!!

Advertiesment
பாகுபலிக்கு வில்லனான கத்தி ஷிராக்!!
, வியாழன், 1 ஜூன் 2017 (17:43 IST)
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ திரைப்படத்தின் வில்லனாக கத்தி பட வில்லன் நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
பாகுபலி படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கவிருக்கும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் உருவாகவுள்ளது. 
 
இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க விஜய் பட வில்லனான நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் பாணியில் இப்படம் உருவாகவிருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் ‘விவேகம்’ டிரெய்லர்?