Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீயா நானா… இந்த வாரம் வடிவேலு ஸ்பெஷல்!

நீயா நானா… இந்த வாரம் வடிவேலு ஸ்பெஷல்!
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:47 IST)
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான நீயா நானா இந்த வாரம் வடிவேலு போன்ற தோற்றம் கொண்டவர்களை வைத்து நடக்க உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இந்த வாரம் வடிவேலு போன்ற தோற்றம் கொண்ட நகலிசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வடிவேலு கலந்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வடிவேலு மீண்டும் ஆரவாரமாக சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி அவரின் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Fit india அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்ட விஷாலின் தந்தை!