தனுஷ் இயக்கத்தில் உருவாகும் NEEK படத்தின் சிங்கிள் பாடல்.. பாடியவர்கள் யார் யார்?

Mahendran
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (18:27 IST)
தனுஷ் இயக்கத்தில் உருவான ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் இன்னொரு திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ்  கதை அம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜி.வி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை ஜிவி பிரகாஷ், தனுஷ், அறிவு மற்றும் சுபாஷினி தேவி ஆகிய நால்வரும் பாடியுள்ளனர்.
 
இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே சூப்பராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருட இறுதியில் திரையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments