Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் கர்ப்பமா? நஸ்ரியாவின் ரியக்‌ஷன் இது தான்!!

நான் கர்ப்பமா? நஸ்ரியாவின் ரியக்‌ஷன் இது தான்!!
, வெள்ளி, 16 ஜூன் 2017 (14:45 IST)
நடிகை நஸ்ரியா நஸீம் கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சு அடிப்பட்டது. இதற்கு பதலளித்துள்ளார் நஸ்ரியா.


 
 
நடிகை நஸ்ரியா மலையாள நடிகர் பஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா எந்த படத்திலும் நடிக்கவில்லை.
 
இந்நிலையில், பஹத் ஃபாசில் தனது பட விழாக்களை கடைசி நேரத்தில் ரத்து செய்ததால் நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதாக அனைவரும் தெரிவித்தனர்.
 
இதற்கு நஸ்ரியா தனது பேஸ்புக் பக்கததில் பதிலத்துள்ளார். அது வென்று நீங்களே பாருங்கள்....
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன் - விரக்தியில் சிம்பு