Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் படத்துல இடுப்பு காட்டிட்டாங்கன்னு ஓவரா பண்ணீங்க - இப்போ இது என்ன...?

Advertiesment
தமிழ் படத்துல இடுப்பு காட்டிட்டாங்கன்னு ஓவரா பண்ணீங்க - இப்போ இது என்ன...?
, வியாழன், 23 ஜனவரி 2020 (12:31 IST)
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து உச்ச நடிகைகளாகவும் இளைஞர்களின் கனவுகன்னியாகவும் வலம் வந்த நயன்தாரா, அமலா பால், சாய்பல்லவி போன்றவர்களை தொடர்ந்து முக்கிய இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா. 
 

 
தமிழில் நேரம் , ராஜா ராணி போன்ற படங்களில் கியூட்டான எஸ்பிரேஷன்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். இதற்கிடையில் மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். 

webdunia
இந்நிலையில் தற்போது மிகவும் ஒல்லியாகி ஹாட்டான உடையில் இடுப்பை காட்டி  போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர் ஒருவர் தமிழ் படத்துல ஹிப் காட்டிட்டாங்கன்னு என்னவெல்லாம் அலப்பறை பண்ணினீங்க இப்போ இது என்ன என கேட்டு கமெண்ட்ஸ் செய்துள்ளார். நடிகை நஸ்ரியா தனுஷின் நையாண்டி படத்தில் நடித்தபோது தனது அனுமதி இல்லாமல் இயக்குனர் என இடுப்பை காட்டிவிட்டார் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவசாமியை சின்னாபின்னமாக்கிய நாரப்பா - அடித்துக்கொள்ளும் டோலிவுட், கோலிவுட்!