Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 கோடியில் பாகுபலி: ராஜமாதா சிவகாமி ரோலில் நயன்தாரா!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (16:01 IST)
பிரம்மாண்ட படமான பாகுபலி கதை வெப் தொடராக உருவாகவுள்ளது. இதில் நடிகை சமந்தா இளம் வயது ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க அண்மையில் கேட்டபொழுது அவர் அதை நிராகரித்துவிட்டாராம். 
 
இந்நிலையில் இந்த தொடரில் நடிக்க கிடைத்த வாய்ப்பை ஒரு வார்த்தை சொல்லாமல் உடனே ஓகே பண்ணிட்டாராம் நயன்தாரா. இதில் ரம்யா கிருஷ்ணனின் இளம்வயது கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா மிகவும் பொருத்தமாக இருப்பார் என கூறிவருகிறது ரசிகர்கள் வட்டாரம். சமந்தா பின்னாளில் பீல் செய்வார் என்பது மட்டும் உறுதி!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷ்ணு இடவனின் புதிய பயணம்: லோகேஷ், நெல்சன் போல் வருவாரா?

இந்தியில் ரீமேக் ஆகிறது 'டிராகன்' திரைப்படம்.. தயாரிப்பாளர்கள் யார் யார்?

சேலையில் செம்ம vibe-ல் ஜொலிக்கும் கௌரி கிஷன்… க்யூட் ஆல்பம்!

அழகுப் பதுமை ரித்துவர்மாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

மஞ்சும்மெள் பாய்ஸ் விவகாரம்… நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடை!

அடுத்த கட்டுரையில்
Show comments