தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் நயன்தாராவின் நீண்ட நாள் ஆசை பற்றி தகவல் வெளியியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் நயன் தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. படம் ஒன்றிற்கு நயன் தாரா 5 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.
இந்நிலையில் நயன்தாராவிற்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்பதே நீண்ட கால ஆசையாம். இதனை கேட்ட நெட்டிசன்கள் ஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஆசை தான் என சொல்லி வருகின்றனர்.