Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடிடியில் ஹிட் அடித்த மிமி… தமிழ் ரீமேக்கில் நயன்தாரா?

ஓடிடியில் ஹிட் அடித்த மிமி… தமிழ் ரீமேக்கில் நயன்தாரா?
, திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:09 IST)
சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் மிமி.

நடிகை க்ரித்தி சனோன் மற்றும் பங்கஜ் த்ரிபாதி நடிப்பில் உருவான திரைப்படம் மிமி.  ஒரு நடனப்பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக இருந்தது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான பரமசுந்தரி பாடல் இணையத்தில் வைரல் ஹிட்டானது. இந்த படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியானது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது ரீமேக் செய்வதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலை படப்பிடிப்பு… மீண்டும் சத்யமங்கலத்துக்கே செல்லும் வெற்றிமாறன்!