Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா திருமணத்தில் ஷாருக்கானோடு அஜித் குடும்ப நபர்.. வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (17:24 IST)
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் திரை பிரபலங்கள் வருகையோடு சிறப்பாக நடந்தது.

நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்று திருமணம் செய்து கொண்டனர். இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.

இந்த திருமண நிகழ்ச்சிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வந்து கலந்துகொண்டார். இந்நிலையில் அவரோடு அஜித் மனைவி ஷாலினியின் தங்கையும் நடிகையுமான ஷாமிலி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shamlee (@shamlee_official)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்