ஷாருக் கானுக்கும் விபூதி அடித்த நயன்தாரா…ஜவன் ப்ரமோஷனுக்கும் மிஸ்ஸிங்!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:39 IST)
ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையின் பிரபல கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. அந்த விழாவில் ஷாருக் கான், அட்லி, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் நாயகியான நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.

சமீபகாலமாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷன்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால் தன்னுடைய சொந்த பேனர் தயாரித்து அதில் நடிக்கும் படங்களுக்கு மட்டும் தாராளமாக ப்ரமோஷனில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

உருவாகிறது பிரம்மாண்டக் கூட்டணி… ராஜமௌலியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அல்லு அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments