நயன்தாரா - விக்னேஷ் சிவனின் அழகான போட்டோஸ் - திருமண நாள் ஸ்பெஷல் Memories!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (19:47 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. 
 
இவர் விக்னேஷ் சிவனை காதலித்து  திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். இந்நிலையில் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். 
இந்நிலையில் இவர்கள் அழகான நினைவுகளை வெளிப்படுத்தும் வகையில் ரொமான்டிக் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்