Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன்களுடன் திருமண நாளை கொண்டாடி அழகான போட்டோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (19:26 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் நானும் ரௌடிதான் படத்தில் இருந்து காதலித்து வருகிறார்கள். 
 
பின்னர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அண்மையில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த செய்தி பெரும் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் இன்று முதலாவது திருமண நாளை கொண்டாடும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி மகன்களுடன் அழகான போட்டோவை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்