Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த லிமிட் தாண்டக்கூடாது... ஷாருக்கானுக்கே செக் வைத்த நயன்தாரா!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (15:36 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் , பிகில் என அட்லீ தொடர்ந்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹாட்ரிக் வெற்றி அடித்தது. அதை தொடர்ந்து தான் இயக்கப்போகும் 5 வது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார்.
 
இந்த படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா  நடிக்க ஒத்துக்கொண்டாராம். ஆனால், சில கண்டீஷன்ஸ் போட்டுள்ளார்.
 
அதாவது பாலிவுட் நடிகைகளை போன்று நான் ஓவர் கிளாமராக நடிக்க மாட்டேன். கண்டிப்பாக ஷாருக்கானுடன் உதட்டு முத்தக்காட்சி, பெட்ரூம் ரொமான்ஸ் போன்றவற்றில் நடிக்கவே மாட்டேன். பாடல் காட்சிகளால் ஓரளவு கிளாமர் ரொமான்ஸ் செய்வேன். அப்படி நடிப்பதை என் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறிவிட்டாராம். ஷாருக்கானுடன் நடிக்க தவம் கிடக்கும் நடிகைகளுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைத்தும் லிமிட் தாண்டாத நயன்தாரவை கோலிவுட் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments